​​ பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் ஐம்பொன் சிலைகள் குறித்து சிலை தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் ஆய்வு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் ஐம்பொன் சிலைகள் குறித்து சிலை தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் ஆய்வு

Published : Jan 26, 2018 11:53 AM

பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் ஐம்பொன் சிலைகள் குறித்து சிலை தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் ஆய்வு

Jan 26, 2018 11:53 AM

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் பகுதியில் உள்ள பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள ஐம்பொன் சிலைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் குறித்து சிலை தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் ஆய்வு மேற்கொண்டார்.

மயிலாடுதுறை இணை ஆணையர் முன்னிலையில் சுமார் 4 மணிநேரத்திற்கும் மேலாக இந்த ஆய்வு நடைபெற்றது.

ஆய்வில் திருமங்கைச்சேரி வரதராஜபெருமாள் கோயிலின் 53 வெள்ளி பொருட்களில் 16 பொருட்கள் மட்டுமே உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தொடர்ந்து ஆய்வு நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.