​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை ஆயிரம்விளக்கில் பெருக்கெடுத்து ஓடிய அடுக்குமாடிக் குடியிருப்புக் கழிவு நீரை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்

Published : Nov 12, 2018 5:39 PM



சென்னை ஆயிரம்விளக்கில் பெருக்கெடுத்து ஓடிய அடுக்குமாடிக் குடியிருப்புக் கழிவு நீரை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்

Nov 12, 2018 5:39 PM

சென்னை ஆயிரம்விளக்கில் பெருக்கெடுத்து ஓடிய அடுக்குமாடிக் குடியிருப்புக் கழிவு நீரை அகற்ற வலியுறுத்தி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

20 ஆண்டுகள் பழமையான கழிவுநீர் அமைப்பில் இருந்து பெருகி ஆறாக ஓடிய கழிவு நீரால் துர்நாற்றம் மற்றும் நோய்த் தொற்று அபாயம் குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகார் எழுந்தது. இந்நிலையில் இன்று மக்கள் போராட்டத்தையடுத்து அந்த வீடு மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருந்து கழிவு நீரை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

அந்த வீட்டின் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசார் உறுதி அளித்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.