​​ பாஜக ஆபத்தான கட்சி என நினைத்து எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்கின்றன - ரஜினிகாந்த்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாஜக ஆபத்தான கட்சி என நினைத்து எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்கின்றன - ரஜினிகாந்த்

Published : Nov 12, 2018 5:32 PM



பாஜக ஆபத்தான கட்சி என நினைத்து எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்கின்றன - ரஜினிகாந்த்

Nov 12, 2018 5:32 PM

பாஜக ஆபத்தான கட்சி என நினைத்து எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் ஏழு தமிழர்களை விடுவிக்கும் கோப்பு திருப்பி அனுப்பப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எந்த ஏழு பேர்? எனக்கு தெரியாது என்று நடிகர் ரஜினிகாந்த் எதிர்கேள்வி எழுப்பினார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டதில் தவறு நிகழ்ந்துவிட்டதாகவும் ரஜினி தெரிவித்தார். மேலும் பா.ஜ.க ஆபத்தான கட்சி என்று நினைப்பதால் எதிர்கட்சிகள் ஒன்று சேர்வதாகவும் ரஜினி தெரிவித்தார்.

பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க கடுமையான சட்டம் இயற்றி, உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் ரஜினி வலியுறுத்தினார்.