​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மத்திய அரசின் திட்டங்களுக்கான பெயர்களை அந்தந்த மாநில மொழிகளில் வைக்காமல் இந்தியில் வைத்தால் எப்படி ஒருமைப்பாடு வளரும்? - தம்பிதுரை

Published : Nov 12, 2018 4:05 PM



மத்திய அரசின் திட்டங்களுக்கான பெயர்களை அந்தந்த மாநில மொழிகளில் வைக்காமல் இந்தியில் வைத்தால் எப்படி ஒருமைப்பாடு வளரும்? - தம்பிதுரை

Nov 12, 2018 4:05 PM

மத்திய அரசின் திட்டங்களுக்கான பெயர்களை அந்தந்த மாநில மொழிகளில் வைக்காமல் இந்தியில் வைப்பதால் எப்படி ஒருமைப்பாடு வளரும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பினார்.

கரூர் அடுத்த புன்னம்சத்திரம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களை சந்திக்கையில் இவ்வாறு கூறினார்.