​​ அரசை நியாயமாக விமர்சித்து படம் எடுக்கலாம் - சி.வி.சண்முகம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசை நியாயமாக விமர்சித்து படம் எடுக்கலாம் - சி.வி.சண்முகம்

Published : Nov 12, 2018 1:41 PM



அரசை நியாயமாக விமர்சித்து படம் எடுக்கலாம் - சி.வி.சண்முகம்

Nov 12, 2018 1:41 PM

அரசை நியாயமாக விமர்சிக்கும் வகையில் யார் வேண்டுமானாலும் திரைப்படம் எடுக்கலாம் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், எந்த ஒரு திரைப்படத்தின் மீதும் அதிமுக அரசுக்கு காழ்ப்புணர்ச்சி இல்லை என்றார்.