​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசியலில் எங்களுக்கு எதிரி திமுக, துரோகி டிடிவி தினகரன் - ஓ.பி.எஸ்

Published : Nov 12, 2018 7:51 AM

அரசியலில் எங்களுக்கு எதிரி திமுக, துரோகி டிடிவி தினகரன் - ஓ.பி.எஸ்

Nov 12, 2018 7:51 AM

அரசியலில் அதிமுகவுக்கு எதிரி திமுக என்றும் டிடிவி தினகரன் துரோகி என்றும் இருவரையும் எதிர்கொண்டு வெல்வோம் என்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கூறினார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களை சந்திக்கையில் இவ்வாறு கூறினார்.