​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி பெற்றதைப் போல 20 தொகுதி தேர்தலிலும் அமமுக வெற்றி பெறும் - டிடிவி தினகரன்

Published : Nov 11, 2018 8:37 PM

ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி பெற்றதைப் போல 20 தொகுதி தேர்தலிலும் அமமுக வெற்றி பெறும் - டிடிவி தினகரன்

Nov 11, 2018 8:37 PM

ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி பெற்றதைப் போல 20 தொகுதி தேர்தலிலும் அமமுக வெற்றி பெறும் என்று டிடிவி தினகரன் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அமமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத்தத்தில் பங்கேற்ற அவர், எத்தனை கோடி செலவழித்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெற முடியாது என்றார்