​​ கட்டபொம்மனை போல் மீசையை முறுக்கினால் கமல் அரசியலில் தூக்கிலிடப்படுவார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கட்டபொம்மனை போல் மீசையை முறுக்கினால் கமல் அரசியலில் தூக்கிலிடப்படுவார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Published : Nov 11, 2018 2:41 PM



கட்டபொம்மனை போல் மீசையை முறுக்கினால் கமல் அரசியலில் தூக்கிலிடப்படுவார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Nov 11, 2018 2:41 PM

வீரபாண்டிய கட்டபொம்மனைப்போல் மீசையை முறுக்கினால் அரசியலில் கமல்ஹாசன் தூக்கிலிடப்படுவார் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசன் கலாச்சாரம் இந்த தேர்தலோடு முடிந்துவிடும் எனக் கூறினார்.

மேலும் வீரபாண்டிய கட்ட பொம்மனை போல் மீசையை முருக்கினால், நடிகர் கமல்ஹாசனை அரசியலில் தூக்கில் போட்டு விடுவார்கள் என்றும் பேசினார்.





  1. Vimalanaathan G Udayar

    அந்த ஆள் கிட்டே இருக்கிற மயிரை(மீசை) முறுக்கி பாவம் சினிமா ஷூட்டிங்னு நினைச்சு ஸ்டைல்காண்பிக்கிறது இவர் கண்ணை ஏன் உறுத்துகிறது... ஏதோ காலத்தின் கோலம் மந்திரி பதவி கிடைச்சது... அது போய்டுமோன்னு புலம்பராறா ? மய்யத்துக்கு சினிமா புழப்பு வேற இல்லாமல் ஃபோர் அடிக்குமில்லலையா... அதுக்காக லட்டர் பேடு பார்ட்டி வச்சுக்கிட்டு ஊர் ஊரா அலயராறு‌..விடுங்கப்பா...

    Reply