​​ துருக்கியில் மாயமான செய்தியாளரின் உடல் அமிலத்தில் கரைப்பு ?, விசாரணையில் வெளியான தகவலால் கஷோகியின் காதலி அதிர்ச்சி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
துருக்கியில் மாயமான செய்தியாளரின் உடல் அமிலத்தில் கரைப்பு ?, விசாரணையில் வெளியான தகவலால் கஷோகியின் காதலி அதிர்ச்சி

Published : Nov 09, 2018 7:26 PM

துருக்கியில் மாயமான செய்தியாளரின் உடல் அமிலத்தில் கரைப்பு ?, விசாரணையில் வெளியான தகவலால் கஷோகியின் காதலி அதிர்ச்சி

Nov 09, 2018 7:26 PM

துருக்கியில் சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்ட செய்தியாளர் ஜமால் கஷோகியின் உடல் ரசாயனத்தில் கரைக்கப்பட்டிருக்கக் கூடும் என வெளியாகியுள்ள தகவலால், அவரது காதலி அதிர்ச்சியடைந்துள்ளார்.

இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தின், அதிகாரி வீட்டு குழாயில் சேகரிக்கப்பட்ட சில அமிலங்கள், மனித உடலை கரைப்பது என உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட ஜமால் கஷோகியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அமிலத்தில் கரைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. இதையறிந்து துருக்கியைச் சேர்ந்த அவரது காதலியான ஹாடிஸ் சென்ஜிஸ் ((Hatice Cengiz)), அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

தனது உடல் மதீனாவில் அடக்கம் செய்யப்பட வேண்டுமென்ற கஷோகியின் கடைசி ஆசை நிறைவேறாமல் போய்விட்டது என்று ஹாடிஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.