​​ எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் தொடங்க உள்ளது - ஆர்.பி.உதயகுமார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் தொடங்க உள்ளது - ஆர்.பி.உதயகுமார்

Published : Nov 09, 2018 4:37 PMஎய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் தொடங்க உள்ளது - ஆர்.பி.உதயகுமார்

Nov 09, 2018 4:37 PM

எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி என்றும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்தார்.