​​ 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், அமமுக போட்டியிடும் - டி.டி.வி. தினகரன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், அமமுக போட்டியிடும் - டி.டி.வி. தினகரன்

Published : Nov 09, 2018 3:40 PM20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், அமமுக போட்டியிடும் - டி.டி.வி. தினகரன்

Nov 09, 2018 3:40 PM

20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், அமமுக போட்டியிடும் என்று அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் இன்று சந்தித்துப் பேசினார். அவருடன் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் சென்றிருந்தனர். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய தினகரன், எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கின் உத்தரவைத் தொடர்ந்து, இடைத்தேர்தலைச் சந்திப்பது குறித்த முடிவை சசிகலா பாராட்டியதாகக் கூறினார்.