​​ சர்கார் திரைப்பட சர்ச்சை தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சர்கார் திரைப்பட சர்ச்சை தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை


சர்கார் திரைப்பட சர்ச்சை தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

Nov 09, 2018 11:55 AM

சர்கார் திரைப்பட சர்ச்சை தொடர்பாக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ காலை வருகை தந்தார். இருவரும் சுமார் 20 நிமிடங்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

அப்போது சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துரைத்தாக சொல்லப்படுகிறது- அதுமட்டும் இன்றி அந்த காட்சிகளை நீக்க சர்கார் படக்குழு முன்வந்துள்ள தகவல் குறித்தும் முதலமைச்சரிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாகவும் கூறப்டுகிறது.

 





  1. Renganathan

    50 நாட்களுக்கு மேல் போராடும் YAMAHA-MSI-ROYAL ENFIELD தொழிலாளர்களை பற்றி ஆலோசனை செய்ய துப்பில்லாத அரசு, தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள யார் காலிலும் விழும்.....

    Reply