​​ பாஜக அரசை வீழ்த்த ஜனநாயகப் போரை தொடங்கியுள்ளோம் - ஸ்டாலின்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாஜக அரசை வீழ்த்த ஜனநாயகப் போரை தொடங்கியுள்ளோம் - ஸ்டாலின்

Published : Nov 08, 2018 6:51 PM

பாஜக அரசை வீழ்த்த ஜனநாயகப் போரை தொடங்கியுள்ளோம் - ஸ்டாலின்

Nov 08, 2018 6:51 PM

பா.ஜ.க. அரசை வீழ்த்த ஜனநாயகப் போரை தொடங்கியிருப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, பெரம்பலூர் அருகே ஒதியம் கைகாட்டி என்ற இடத்தில் தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய மு.க. ஸ்டாலின், கறுப்புப்பணம் ஒழிப்பு என்று கூறி மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் 120 கோடி மக்கள் முட்டாளாக்கப்பட்டதாக விமர்சனம் செய்தார்.

லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை வெளிநாடுகளுக்கு தப்ப விட்டதுதான் பாஜக அரசின் சாதனை என்று ஸ்டாலின் விமர்சனம் செய்தார். 





  1. Vimalanaathan G Udayar

    முதல்ல ஓங்காலை தமிழகத்தில் ஊன முடியுதான்னு பாரு.. அடுத்தவங்க காலை வாரும் வேலையை பத்தி அப்புறம் யோசிக்கலாம்.. கருணாநிதி கிட்டே இதை கத்துக்கலயா..?

    Reply