​​ காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கேட்பாரற்று கிடந்த 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கேட்பாரற்று கிடந்த 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

Published : Nov 08, 2018 5:36 PM

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கேட்பாரற்று கிடந்த 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

Nov 08, 2018 5:36 PM

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கேட்பாரற்று கிடந்த 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

காசிமேடு துறைமுகத்தில் வெகு நேரமாக 2 பெட்டிகள் கேட்பாரற்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் பெட்டிகளை சோதனை செய்ததில், நட்சத்திர ஆமைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்த காசிமேடு போலீசார், சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.