​​ ஞாயிறன்று நடைபெற உள்ள டி20 கிரிக்கெட் போட்டிக்காக இந்திய-மேற்கிந்திய தீவு வீரர்கள் சென்னை வருகை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஞாயிறன்று நடைபெற உள்ள டி20 கிரிக்கெட் போட்டிக்காக இந்திய-மேற்கிந்திய தீவு வீரர்கள் சென்னை வருகை

Published : Nov 08, 2018 6:35 AM

ஞாயிறன்று நடைபெற உள்ள டி20 கிரிக்கெட் போட்டிக்காக இந்திய-மேற்கிந்திய தீவு வீரர்கள் சென்னை வருகை

Nov 08, 2018 6:35 AM

வருகிற ஞாயிறன்று நடைபெற உள்ள டி20 கிரிக்கெட் போட்டிக்காக இந்திய மற்றும் மேற்கிந்திய தீவு வீரர்கள் சென்னை வந்து வந்து சேர்ந்தனர்.

ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, 11ந் தேதியன்று சென்னையில் நடைபெற உள்ள போட்டிக்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் ஆர்வமுடன் வாங்கிக் குவித்துள்ளனர்.

இப்போட்டியில் விளையாடுவதற்காக, இந்திய மற்றும் மேற்கிந்திய தீவு அணி வீரர்கள் நேற்று இரவு சென்னை வந்து சேர்ந்தனர். ஆழ்வார்பேட்டையில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ள அவர்கள், இன்றும் நாளையும் வலைப்பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.