​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நூலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பிரிவினை திறந்து வைத்தார் அமைச்சர் செங்கோட்டையன்

Published : Mar 21, 2018 2:17 AM



நூலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பிரிவினை திறந்து வைத்தார் அமைச்சர் செங்கோட்டையன்

Mar 21, 2018 2:17 AM

சென்னை திருவொற்றியூர் கிளை நூலகத்தில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோருக்கான சிறப்பு பிரிவினை பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். கிளை நூலக முப்பெரும் விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். அப்போது, பேசும் வார்த்தைகளை எழுத்தாக மாற்றும் செயலி, வேலைவாய்ப்பு செய்திகளுக்கான செயலியையும் அவர் அறிமுகப்படுத்தினார்.