​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு விருது

Published : Nov 02, 2018 7:09 AM

சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு விருது

Nov 02, 2018 7:09 AM

சென்னை எழும்பூரில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய கட்டிடத்திற்கு சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் நடைபெற்ற சுற்றுசூழலுக்கு ஏற்ற கட்டிட மாநாட்டில் மத்திய வீட்டுவசதித்துறை அமைச்சர் ஹர்தீப்ஐ சிங் பூரி இதற்காக விருதை வழங்கினார்.

image

கடந்த மே மாதம் திறக்கப்பட்ட எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தென் மாவட்ட ரயில்களும், மெட்ரோ ரயில்களும் நிற்க வசதி செய்யப்பட்டுள்ளது. சுரங்க ரயில் நிலையமாக அமைக்கப்பட்டுள்ள அந்த கட்டிடம் நவீன வசதிகளோடு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வித த்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நடப்பு ஆண்டுக்காக விருதுக்கு தேர்வு பெற்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.