​​ கார் ஓட்டுனரை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் 4 பேர் மீது வழக்குப் பதிவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கார் ஓட்டுனரை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் 4 பேர் மீது வழக்குப் பதிவு

Published : Jan 25, 2018 4:03 PM

கார் ஓட்டுனரை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் 4 பேர் மீது வழக்குப் பதிவு

Jan 25, 2018 4:03 PM

கார் ஓட்டுனரை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் 4 பேர் மீது வழக்குப் பதிவு

போக்குவரத்து உதவி ஆய்வாளர் தாமரைச் செல்வன் மற்றும் காவலர்கள் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு

மணிகண்டன், தமிழ்ச் செல்வன், சந்திரசேகர் ஆகிய காவலர்கள் மீதும் பிரிவு 306ன் கீழ் வழக்குப் பதிவு