​​ அதிமுகவில் எங்களுக்குத்தான் உரிமை அதிகம் – டிடிவி பாஸ்கரன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிமுகவில் எங்களுக்குத்தான் உரிமை அதிகம் – டிடிவி பாஸ்கரன்

அதிமுகவில் எங்களுக்குத்தான் உரிமை அதிகம் – டிடிவி பாஸ்கரன்

Jan 25, 2018 2:33 PM

அதிமுகவில் தங்களுக்குத்தான் உரிமை அதிகம் என டிடிவி தினகரனின் சகோதரர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா உயிரோடு இருந்த போது அவர் மீது இருந்த மரியாதையால் எதுவும் பேசாமல் இருந்ததாகவும்.

தற்போது தங்களின் உரிமைக்குரலை எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் கூறினார்.