​​ தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Jan 25, 2018 2:24 PM

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அம்பத்தூர் அடுத்த தனியார் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர் பாதுகாப்பு வடிவம் அமைத்திருந்தனர்.