​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேற்குவங்க மாநிலத்தில் கடத்தப்பட்ட 55 கிலோ எடை கொண்ட கடத்தல் தங்கம் பறிமுதல்

Published : Oct 28, 2018 7:32 AM

மேற்குவங்க மாநிலத்தில் கடத்தப்பட்ட 55 கிலோ எடை கொண்ட கடத்தல் தங்கம் பறிமுதல்

Oct 28, 2018 7:32 AM

மேற்குவங்க மாநிலத்தில் கடத்தப்பட்ட 55 கிலோ எடைகொண்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த கணேஷ் பகவான் மற்றும் நவநாத் காலப்பா ஆகிய இருவரும் சிலிகுரி பகுதியில் இருந்து இந்தத் தங்கத்தைக் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலா ஒரு கிலோ எடை கொண்ட 55 கிலோ தங்கம் சர்வதேச மதிப்பில் 18 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்டது என்று போலீசார் தெரிவித்தனர். கொல்கத்தாவுக்கு இதனைக் கடத்த முயன்றதாகவும், கடத்தலின் பின்னணி குறித்தும் விசாரித்து வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.