​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ 40 ஆயிரம் கோடி நிதி விநியோகம், பணப் புழக்கத்தை சீராக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை

Published : Oct 27, 2018 5:49 AM



பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ 40 ஆயிரம் கோடி நிதி விநியோகம், பணப் புழக்கத்தை சீராக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை

Oct 27, 2018 5:49 AM

கடன் சுமையால் மூச்சுத்திணறும் பொதுத்துறை வங்கிகளுக்கு பண்டிகைக் காலங்களில் பணப்புழக்கத்தை சீராக வைத்திருப்பதற்காக ரிசர்வ் வங்கி மூலம் 40 ஆயிரம் கோடி ரூபாய் விநியோகிக்க உள்ளது.

இதனால் சந்தை மதிப்பில் சரிவை சீர்செய்ய முடியும் என்றும் கடன் முறையை சீராக்க முடியும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நவம்பர் மாதத்தில் சுமார் 40  ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு பணத்தை புழக்கத்தில் விட இருப்பதாக  ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.