​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேற்கு வங்க மாநில ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி, பயணிகள் 14 பேர் படுகாயம்

Published : Oct 23, 2018 9:26 PM

மேற்கு வங்க மாநில ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி, பயணிகள் 14 பேர் படுகாயம்

Oct 23, 2018 9:26 PM

மேற்கு வங்க மாநிலத்தில் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கிஒருவர் உயிரிழந்தார் பயணிகள் 14 பேர் படுகாயமடைந்தனர்.

அந்த மாநிலத்தின் கொல்கத்தா ஹவுராவில் உள்ள சத்ராஹஞ்ச் ரயில் நிலையத்தில் செவ்வாய் அன்று மாலை 6 மணி அளவில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த து. இந்நிலையில், அங்குள்ள நடை பாலத்தை கடக்க ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் முயன்றனர்.

அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் கூட்டத்தை ஒழுங்கு படுத்தி, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.