​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சச்சினின் சாதனையை முறியடித்தார் கேப்டன் விராட் கோலி

Published : Oct 22, 2018 7:32 AM

சச்சினின் சாதனையை முறியடித்தார் கேப்டன் விராட் கோலி

Oct 22, 2018 7:32 AM

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி குறைந்த இன்னிங்ஸில் 60 சதங்களை நிறைவு செய்து சச்சினின் சாதனையை முறியடித்தார்.

இந்திய, மேற்கிந்திய அணிகளுக்கு இடையோன ஒருநாள் போட்டி அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது. இந்தப் போட்டியில் கேப்டன் விராட் கோலி தனது 60வது சதத்தை நிறைவு செய்தார். டெஸ்ட் போட்டிகளில் 24 சதங்களும், ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் 36 சதங்களும் அவர் எடுத்துள்ளார்.