​​ ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு ரோஹன் போபன்னா – டிமியா பாபோஸ் தகுதி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு ரோஹன் போபன்னா – டிமியா பாபோஸ் தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு ரோஹன் போபன்னா – டிமியா பாபோஸ் தகுதி

Jan 25, 2018 10:25 AM

ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் ரோஹன் போபன்னா- ஹங்கேரியின் டிமியா பாபோஸ் ஜோடி (Rohan Bopanna-Timea Babos) தகுதி பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் இந்த ஜோடி கொலம்பியாவின் செபஸ்டியன் கேபல்- அமெரிக்காவின் அபிகெய்ல் ஸ்பியர்ஸ் (Sebastian Cabal- Abigail Spears) ஜோடியை 6-4, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.