​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பழைய சைக்கிளிலேயே பல்வேறு சாதனைகள் படைக்கும் இளைஞர்

Published : Oct 19, 2018 8:40 AM

பழைய சைக்கிளிலேயே பல்வேறு சாதனைகள் படைக்கும் இளைஞர்

Oct 19, 2018 8:40 AM

கரூர் மாவட்டம் வேலங்காட்டுப்பட்டி கிராமத்தில் கூலித் தொழிலாளியின் மகனான கதிர்வேல் என்ற இளைஞர் தமது சைக்கிள் மூலம் மாநிலஅளவிலான பந்தயத்தில் சாதனை படைத்துள்ளார்.

சாதாரண சைக்கிளில் தினமும் கடினமான பயிற்சி செய்ததன் மூலம் கடந்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் இரண்டாமிடம் பிடித்த அவர் மும்பையில் 3ம் இடம் பிடித்து தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார்.  அவர் இம்மாத இறுதியில் தமிழக அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார்.