​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
லண்டனில் குழந்தைகளுக்கான மேடை நாடகப் பயிற்சிப் பட்டறை

Published : Oct 17, 2018 11:54 AM

லண்டனில் குழந்தைகளுக்கான மேடை நாடகப் பயிற்சிப் பட்டறை

Oct 17, 2018 11:54 AM

லண்டனில் அடுத்த தலைமுறையை மேடை நாடகத்தின்பால் ஈர்க்கும் பொருட்டு, குழந்தைகளுக்கான பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது.

ஒரு காலத்தில் ரசிகர்கள் கூட்டத்தால் அரங்குகள் நிரம்பி வலிந்த லண்டனின் ராயல் ஓப்ரா ஹவுஸ் ((Royal Opera House)), ரசிகர்ளை கணிசமான அளவில் இழந்துள்ளது. இதையடுத்து அழிந்து வரும் மேடை நாடகக் கலைக்கு புத்துயிர் தரும் விதமாக அடுத்த தலைமுறையிடம் அதை சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

2 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தற்போதே மேடை நாடகத்தின் மீது ஆர்வத்தைத் தூண்டும் வகையில், அவர்களுக்கான பயற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. இதில், இசைக்கேற்ப முக பாவனைகளுடன் கதை சொல்லி நடித்துக் காண்பித்தவர்களை குழந்தைகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.