​​ ஐக்கிய அரபு அமீரகத்துடன் பிரான்ஸ் நிறுவனம் ரூ.9,500 கோடி மதிப்பில் எண்ணெய் உற்பத்தி ஒப்பந்தம் கையெழுத்து
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஐக்கிய அரபு அமீரகத்துடன் பிரான்ஸ் நிறுவனம் ரூ.9,500 கோடி மதிப்பில் எண்ணெய் உற்பத்தி ஒப்பந்தம் கையெழுத்து


ஐக்கிய அரபு அமீரகத்துடன் பிரான்ஸ் நிறுவனம் ரூ.9,500 கோடி மதிப்பில் எண்ணெய் உற்பத்தி ஒப்பந்தம் கையெழுத்து

Mar 19, 2018 2:51 AM

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனத்துடன், பிரான்ஸ் நாட்டின் எண்ணெய் உற்பத்தி நிறுவனமான Total S.A. ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், Um Shaif உள்ளிட்ட எண்ணெய்க் கிணறுகளில் 5 முதல் 20 விழுக்காடு பங்குகள் பிரான்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளன. இந்த பங்குகளை இந்திய மதிப்பில் சுமார் 9 ஆயிரத்து 500 கோடி கோடி ரூபாய் கொடுத்து பிரெஞ்சு நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் மூலம்  40 ஆண்டுகளுக்கு எண்ணெய் உற்பத்தி மேற்கொள்ள அந்நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்படும்.