​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை விமான நிலையத்தில் ரூ.98 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

Published : Oct 17, 2018 7:46 AM

சென்னை விமான நிலையத்தில் ரூ.98 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

Oct 17, 2018 7:46 AM

சென்னை விமான நிலையத்தில்  98 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குவைத்தில் இருந்து வந்த ஒரு பயணியையும், கோலாலம்பூரில் இருந்து வந்த மேலும் 3 பயணிகளையும் சுங்கத்துறையினர் சோதனை செய்ததில் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் இருந்த 3 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர்.