​​ SSLC தமிழ் தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து பரிசீலனை - செங்கோட்டையன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
SSLC தமிழ் தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து பரிசீலனை - செங்கோட்டையன்

Published : Mar 18, 2018 7:43 PM



SSLC தமிழ் தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து பரிசீலனை - செங்கோட்டையன்

Mar 18, 2018 7:43 PM

பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்துக்கொண்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய பாடத்திட்டம் குறித்து பெற்றோர்களும் கல்வியாளர்களும் அச்சபடத்தேவையில்லை என்றார்