​​ பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி சேலம் ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி சேலம் ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி


பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி சேலம் ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Jan 24, 2018 4:06 PM

சேலத்தில் தேசிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியர் ரோகினி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் இதற்கான விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அரசு பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். மைதானத்தில் திரண்ட அவர்கள், சேவ் த கேர்ல் சைல்ட் என்று பிரம்மாண்ட வடிவமைப்பை ஏற்படுத்தினர்.

பின்னர், ஆட்சியர் ரோகினி தலைமையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.