​​ எத்திராஜ் மகளிர் கல்லூரியின் பவளவிழா கொண்டாட்டத்தில் வெங்கையா நாயுடு பங்கேற்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எத்திராஜ் மகளிர் கல்லூரியின் பவளவிழா கொண்டாட்டத்தில் வெங்கையா நாயுடு பங்கேற்பு

Published : Oct 11, 2018 12:06 PM

எத்திராஜ் மகளிர் கல்லூரியின் பவளவிழா கொண்டாட்டத்தில் வெங்கையா நாயுடு பங்கேற்பு

Oct 11, 2018 12:06 PM

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் பவளவிழா கொண்டாட்டத்தில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டார்.

எத்திராஜ் கல்லூரியின் நிர்வாகக்கட்டிடம் மற்றும் உள்விளையாட்டு பயிற்சி அரங்கிற்கு குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா நாயுடு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிடோரும் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய வெங்கையா நாயுடு, பெண்கள் தேசத்தை கட்டமைக்கவேண்டும் என்றார்.

வேலைவாய்ப்பிற்கு மட்டும் கல்வி கற்கக்கூடாது என்ற அவர், அறிவாற்றல், சிந்தனை, செயல்திறன், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் நம்மை முன்னேற்றமடையச்செய்வது தான் கல்வி என்று தெரிவித்தார்.