​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிலி நாட்டில் மொரோக்கோவை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயரத்தில் உலோக கேபிள் மீது நடந்து சென்று சாதனை

Published : Oct 11, 2018 6:34 AM

சிலி நாட்டில் மொரோக்கோவை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயரத்தில் உலோக கேபிள் மீது நடந்து சென்று சாதனை

Oct 11, 2018 6:34 AM

சிலி நாட்டில் மொரோக்கோவை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாண்டியாகோ நகரில் நிகழ்த்திய சாகசம் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. முஸ்தபா டாங்கர் என்ற அந்த இளைஞர் சுமார் 246 அடி தூரத்தை அந்தரத்தில் கட்டிய கேபிளில் நடந்தவாறே கடந்து சென்றார்.

இரண்டு கட்டடங்களுக்கு இடையே 590 அடி உயரத்தில் கட்டப்பட்ட  உலோக கேபிளின் மீது அவர் அடிமேல் அடி வைத்து மிகவும் கவனமாக நடந்து சென்றார். கரணம் தப்பினால் மரணம் என்ற இந்த சாகசத்தை நிகழ்த்திக் காட்டிய அவர் முந்தைய கின்னஸ் சாதனையை முறியடித்தார்.