​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிராபிக்ஸ் கலக்கலுடன் இணையத்தில் சாமியார் நித்தியானந்தா

Published : Oct 08, 2018 9:39 PM

கிராபிக்ஸ் கலக்கலுடன் இணையத்தில் சாமியார் நித்தியானந்தா

Oct 08, 2018 9:39 PM

சர்ச்சைக்குரிய சாமியாரான நித்யானந்தா கிராபிக்ஸ் காட்சிகளுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
பரமசிவோகம் கேப்ஸ்யூல் - 50 என்ற தலைப்பில் நித்தியானந்தாவை வைத்து பாடல் ஒன்று இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

ஆங்கில பாடல் நெடியில் தமிழ் வார்த்தைகளும், ஆங்கில வார்த்தைகளும் வந்து விழுகின்றன. விழும் அத்தனை வார்த்தைகளிலும் நித்யானந்தா புகழே இடம் பெற்றுள்ளது. பக்தைகள் இந்த பாடலை பாட பாட, நித்யானந்தா சிரித்தபடி நின்று கொண்டே இருக்கிறார்.image

இந்த வீடியோ பாடலில் கிராபிக்ஸ் புகுந்து விளையாடியிருக்க, திடீர் திடீரென்று கையை ஆசி வழங்குவதுபோல நித்தியானந்தா மேலே தூக்க, கையிலிருந்து புகை வெளியேறுகிறது.