​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதிய ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு கிணறுகள் தோண்ட மாநில அரசு அனுமதி அளிக்காது : சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் அறிவிப்பு

Published : Oct 07, 2018 6:29 AM

புதிய ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு கிணறுகள் தோண்ட மாநில அரசு அனுமதி அளிக்காது : சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் அறிவிப்பு

Oct 07, 2018 6:29 AM

புதியதாக ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு கிணறுகள் தோண்ட மாநில அரசு அனுமதி அளிக்காது என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.