​​ கஜானா நோக்கமல்ல எனக்கூறும் கமலை மக்கள் ஏற்க மாட்டார்கள்: தமிழிசை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கஜானா நோக்கமல்ல எனக்கூறும் கமலை மக்கள் ஏற்க மாட்டார்கள்: தமிழிசை


கஜானா நோக்கமல்ல எனக்கூறும் கமலை மக்கள் ஏற்க மாட்டார்கள்: தமிழிசை

Jan 24, 2018 1:00 PM

கஜானா தங்களுக்கு நோக்கமல்ல என்று கூறுவோரை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என நடிகர் கமல்ஹாசனை, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது வாழ்நாளில் பாதியை திரைப்படங்களில் நடித்து கஜானாவை நிரப்பியவர் கமல் என்று மறைமுகதாக தெரிவித்தார்.