​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய அணியில் இடம் கிடைத்தால் அதிசயம் - ஸ்ரீசாந்த்

Published : Mar 17, 2018 1:54 PM



இந்திய அணியில் இடம் கிடைத்தால் அதிசயம் - ஸ்ரீசாந்த்

Mar 17, 2018 1:54 PM

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தனியார் பொறியியல் கல்லூரி விழாவில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கலந்து கொண்டார்.  பார்வதிபுரத்தில் இயங்கும் அந்த கல்லூரியில் நேற்று விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஸ்ரீசாந்த் மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார்.

பின்னர் பேசிய அவர், இந்திய அணியில் திறமையானர்கள் புறக்கணிக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்று தெரிவித்தார். இந்திய அணியில் தமக்கு மீண்டும் இடம் கிடைப்பது அதிசயம் என்றாலும், தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள இருப்பதாக ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.