​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராஜபாளையத்தைச் சேர்ந்த நகைத் தொழிலாளி ராட்டையை தங்கத்தில் வடித்துள்ளார்.

Published : Oct 02, 2018 7:50 AM

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராஜபாளையத்தைச் சேர்ந்த நகைத் தொழிலாளி ராட்டையை தங்கத்தில் வடித்துள்ளார்.

Oct 02, 2018 7:50 AM

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராஜபாளையத்தைச் சேர்ந்த நகைத் தொழில் செய்து வரும் சமுத்திரக்கனி என்பவர், ராட்டையை தங்கத்தில் வடித்துள்ளார்.

ஒருகிராம் 50 மில்லி கிராமில் ஒரு அங்குலம் உயரத்திலும் இரண்டு அங்குலம் நீளத்திலும் இந்த ராட்டினத்தை அவர் வடிவமைத்துள்ளார். ஏற்கனவே சிறிய அளவில் உலகக் கோப்பை , பொங்கல்பானை, சிறிய அயன்பாக்ஸ், மின்விசிறி போன்றவற்றையும் தங்கத்தில் வடித்து பலரின் கவனத்தைக் கவர்ந்துள்ளார்.