​​ பிலிப்பைன்ஸில் வெடிக்கத் தயாராக இருக்கும் மேயோன் எரிமலை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிலிப்பைன்ஸில் வெடிக்கத் தயாராக இருக்கும் மேயோன் எரிமலை

பிலிப்பைன்ஸில் வெடிக்கத் தயாராக இருக்கும் மேயோன் எரிமலை

Jan 23, 2018 5:06 PM

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மேயான் எரிமலை வெடித்துச் சிதறத் தயார் நிலையில் இருப்பதால், அந்நாட்டு அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அல்பே என்ற இடத்தில் உள்ள இந்த எரிமலை புகையைக் வெளியேற்றி வருவதால் மிகப்பெரும் தாக்கத்தை உண்டாக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். ஒரு வாரத்திற்கு முன் புகையை உமிழத்தொடங்கிய இந்த எரிமலை தற்போது வெடிக்கும் நிலையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.