​​ ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பொருளாதார பாதிப்பு என தகவல் : பொன்.ராதாகிருஷ்ணன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பொருளாதார பாதிப்பு என தகவல் : பொன்.ராதாகிருஷ்ணன்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பொருளாதார பாதிப்பு என தகவல் : பொன்.ராதாகிருஷ்ணன்

Sep 24, 2018 1:13 PM

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, தூத்துக்குடி பொதுமக்கள் சிலர் தம்மிடம் தெரிவித்ததாக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பொருளாதார பாதிப்பு தூத்துக்குடி மக்களுக்கும், தூத்துக்குடி மாவட்டத்துக்கும் நல்லதல்ல என்றும் தெரிவித்தார்.