​​ என்னை அரிச்சந்திரன் என்று கூறிய கருணாசுக்கு நன்றி - ஜெயக்குமார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
என்னை அரிச்சந்திரன் என்று கூறிய கருணாசுக்கு நன்றி - ஜெயக்குமார்

என்னை அரிச்சந்திரன் என்று கூறிய கருணாசுக்கு நன்றி - ஜெயக்குமார்

Sep 22, 2018 10:20 AM

கருணாஸ் எல்லா சமூகங்களையும் கீழ்த்தரமான முறையில் பேசியது கடும் கண்டனத்துக்கு உரியது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாஸ்க்கு நாக்கில் சனி பிடித்துள்ளதாகவும், அதற்கான விளைவுகளை அவர் அனுபவிப்பார் என்றும் கூறியுள்ளார்.