​​ ஆர்ப்பரிக்கும் அலைமீது அனாயசமாக சறுக்கி விளையாடும் வீரர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆர்ப்பரிக்கும் அலைமீது அனாயசமாக சறுக்கி விளையாடும் வீரர்

Published : Jan 23, 2018 4:35 PM

ஆர்ப்பரிக்கும் அலைமீது அனாயசமாக சறுக்கி விளையாடும் வீரர்

Jan 23, 2018 4:35 PM

போர்ச்சுக்கல் நாட்டில் பிரமாண்ட அலை மீது அலைச்சறுக்கு வீரர் ஒருவர் அனாயசமாக சறுக்கி வரும் காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளன.

போர்ச்சுக்கல் நாட்டின் கடற்கரைப்பிரதேசமான நஸாரே என்ற இடத்தில் ((coast of Nazaré)) உலகில் மிகப் பெரிய அலைகள் வருவதுண்டு.

இதன் காரணமாகவே அலைச்சறுக்கு வீரர்களுக்கு இந்தப் பகுதி சொர்க்கபுரியாக விளங்குகிறது.

இதனிடையே செபாஸ்டியன் ஸ்டியூட்னர் ((Sebastian Steudtner)) என்ற இளைஞர் ஒருவர் நேர்த்தியாக அலை மீது சறுக்கி வரும் காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

அலைச்சறுக்கு வீரர் செபாஸ்டியன் ஆர்ப்பரிக்கும் அலை மீது அனாயசமாக சறுக்கி வருவது பார்ப்பவர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளது.