​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜெயின் மதகுரு மஹாஸ்ரமன் ஆச்சாரியை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் ஆசி பெற்றார்

Published : Sep 20, 2018 4:43 PM

ஜெயின் மதகுரு மஹாஸ்ரமன் ஆச்சாரியை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் ஆசி பெற்றார்

Sep 20, 2018 4:43 PM

சென்னை மாதவரத்தில் ஜெயின் மதகுரு மஹாஸ்ரமன் ஆச்சாரியை சந்தித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆசி பெற்றார்.

ராஜஸ்தானில் இருந்து தமிழகம் வந்துள்ள ஜெயின் மதகுரு மஹாஸ்ரமன், சென்னை மாதவரம் பகுதியில் கடந்த 4 மாதங்களாக தங்கியுள்ளார். அவரை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் சந்தித்து ஆசி பெற்றனர்.

இந்நிலையில், இன்று ஜெயின் மதகுரு மஹாஸ்ரமனை, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் சந்தித்து ஆசி பெற்றனர்.