​​ அரசு நிர்வாகத்தைப் குறைகூறும் கமல்ஹாசனுக்கு என்ன தெரியும் என அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு நிர்வாகத்தைப் குறைகூறும் கமல்ஹாசனுக்கு என்ன தெரியும் என அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

அரசு நிர்வாகத்தைப் குறைகூறும் கமல்ஹாசனுக்கு என்ன தெரியும் என அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

Jan 23, 2018 12:53 PM

அரசை குறைகூறும் நடிகர் கமல்ஹாசனுக்கு நிர்வாகத்தை பற்றி என்ன தெரியும் என அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மசூர் பருப்பில் எவ்வித குறைபாடும் இல்லை என்று தெரிவித்தார்.