​​ நடிகர் ஷாருக்கானுக்கு உலகப் பொருளாதார மாநாட்டில் கௌரவம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடிகர் ஷாருக்கானுக்கு உலகப் பொருளாதார மாநாட்டில் கௌரவம்

Published : Jan 23, 2018 12:45 PM

நடிகர் ஷாருக்கானுக்கு உலகப் பொருளாதார மாநாட்டில் கௌரவம்

Jan 23, 2018 12:45 PM

ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் நடிகர் ஷாருக்கான் கௌரவிக்கப்பட்டார்.

இதற்காக பிரதமருடன் சென்றுள்ள குழுவில் அவரும் இடம் பெற்றுள்ளார்.

டாவோசில் செய்தியாளர்களிடம் பேசிய ஷாருக்கான், சினிமாவில் தமது மிகச்சிறிய பங்களிப்புக்கு மிகப்பெரிய கௌரவம் கிடைத்திருப்பதாக குறிப்பிட்டார்.

இது தமக்கு மிகுந்த ஊக்கத்தை அளிப்பதாக தெரிவித்த ஷாருக்கான், இந்தியா உலக அரங்கில் பொருளாதார ரீதியாக மிகுந்த பலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.