​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்காவை அச்சுறுத்தி வந்த பிளாரன்ஸ் புயல் வலுவிழந்த நிலையில் கரையைக் கடந்தது

Published : Sep 15, 2018 7:49 AM

அமெரிக்காவை அச்சுறுத்தி வந்த பிளாரன்ஸ் புயல் வலுவிழந்த நிலையில் கரையைக் கடந்தது

Sep 15, 2018 7:49 AM

அமெரிக்காவை அச்சுறுத்தி வந்த பிளாரன்ஸ் புயல் வலுவிழந்த நிலையில் கரையைக் கடந்தது.

70 கிலோ மீட்டர் வேகத்திற்கு பலத்த சூறாவளியுடன் தாக்கிய இந்த புயலுக்கு தாய் மகன் உட்பட 5 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கரோலினா கரையை தாக்கிய இந்தப் புயல் அங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

மேலும் சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை அறிவிப்பால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்து காணப்படுகிறது.கரோலினா மற்றும் வர்ஜினியா மாகாணங்களில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.