​​ சிக்கிம் மாநிலத்தில் பழுதடைந்த பாலம் இடிந்தது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிக்கிம் மாநிலத்தில் பழுதடைந்த பாலம் இடிந்தது

Published : Sep 14, 2018 7:38 PM

சிக்கிம் மாநிலத்தில் பழுதடைந்த பாலம் இடிந்தது

Sep 14, 2018 7:38 PM

சிக்கிம் மாநிலம் தலைநகர் கேங்டாக் (Gangtok) தலைநகர் அருகே பழுதடைந்த பாலம் ஒன்று இடிந்து விழும் காட்சி வெளியாகி உள்ளது.

அஸ்ஸாம், மேகாலயா, சிக்கிம் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக்கையும், மங்கான் (Mangan) நகரையும் இணைக்கும் சாலையில் உள்ள பழுதடைந்த பாலம் இடிந்து விழுந்தது. இந்தக் காட்சியை அருகில் நின்ற பலர் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.