​​ விஜய்மல்லையா நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதன் பின்னணியில் பிரதமர் நரேந்திரமோடி உள்ளார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விஜய்மல்லையா நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதன் பின்னணியில் பிரதமர் நரேந்திரமோடி உள்ளார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

விஜய்மல்லையா நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதன் பின்னணியில் பிரதமர் நரேந்திரமோடி உள்ளார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Sep 14, 2018 6:39 PM

விஜய்மல்லையா நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதன் பின்னணியில் பிரதமர் நரேந்திரமோடி உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பதிவில் விஜய் மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை சி.பி.ஐ. மாற்றி வெளியிட்டு அவர் தப்பிக்க உதவி செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். பிரதமரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் சி.பி.ஐ., உயர் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் சர்ச்சைக்குரிய இந்த வழக்கில் பிரதமரின் ஒப்புதல் இன்றி லுக் அவுட் நோட்டீசை மாற்றி வெளியிட்டிருக்கும் என நம்ப முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.