​​ ஃபிரான்ஸ் தலைநகர் பாரிசில், ஜப்பானியக் கலாச்சார விழா
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஃபிரான்ஸ் தலைநகர் பாரிசில், ஜப்பானியக் கலாச்சார விழா

Published : Sep 14, 2018 5:19 PM

ஃபிரான்ஸ் தலைநகர் பாரிசில், ஜப்பானியக் கலாச்சார விழா

Sep 14, 2018 5:19 PM

ஃபிரான்ஸ் தலைநகர் பாரிசில், ஜப்பானியக் கலாச்சார விழாவை ஒட்டி ஈஃபில் டவர் லேசர் விளக்குகளால் ஜொலித்தது.

160 ஆண்டு பிரான்ஸ்-ஜப்பான் அரசு இடையிலான நட்புறவை சிறப்பிக்கும் வகையில் ஈஃபில் டவர் விளக்கொளி அலங்காரம் செய்யப்பட்டது. பல்வேறு உருவங்கள் தோன்றி மறைந்து மாய ஜாலங்கள் காட்டும் இந்தக் காட்சி ஈஃபில் டவரின் அழகுக்கு மேலும் மெருகு ஏற்றியது.