​​ புற்றுநோயை துல்லியமாக முன்கணிப்பதில் முன்னோடியாகத் திகழும் அருள் சின்னையனுக்கு ‘சிறந்த ஆய்வாளர்’ விருது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புற்றுநோயை துல்லியமாக முன்கணிப்பதில் முன்னோடியாகத் திகழும் அருள் சின்னையனுக்கு ‘சிறந்த ஆய்வாளர்’ விருது

Published : Sep 12, 2018 6:12 PM

புற்றுநோயை துல்லியமாக முன்கணிப்பதில் முன்னோடியாகத் திகழும் அருள் சின்னையனுக்கு ‘சிறந்த ஆய்வாளர்’ விருது

Sep 12, 2018 6:12 PM

புற்றுநோயை துல்லியமாக முன்கணிப்பதில் முன்னோடியாகத் திகழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருள் சின்னையனுக்கு ‘சிறந்த ஆய்வாளர்’ என்ற விருதை அமெரிக்க தேசிய புற்றுநோய் மையம் வழங்கியுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருள் சின்னையன் புற்றுநோயை முன்கூட்டியே கணிக்கும் வகையில் மிச்சிகன் ஆன்காலஜி சீக்வென்சிங்-ஐ 2010-ல் தொடங்கி சிறப்பாகப் பணியாற்றி வருவதாக அந்த மையம் கூறியுள்ளது. அவரது, 7 ஆண்டு ஆய்வு உதவிக்காக ஆறரை மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 46 கோடியே 94 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளது